Share on
என்.சப்னாஸ்-
யுனொப்ஸ் நிறுவனத்தின் அனுசரனையுடன் அக்கரைப்பற்று திண்மக்கழிவு முகாமைத்துவ ஒத்துழைப்புக் குழுவினால் அக்கரைப்பற்று -20 ல் உள்ள பொது மக்களுக்கு திண்மக்கழிவு முகாமைத்துவ விழிப்புணர்வுக் கருத்தரங்கு கிராம சிவில் பாதுகாப்பு தலைவர் எஸ்.எல்.ஏ.மஜீட் தலைமையில் கனிஷ்ட வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இதில் யுனொப்ஸ் நிறுவன பிரதிநிதி கோபிநாத் அபுல்காசீம் மாநகர சபை உறுப்பினரும் சிறுவர் அபிவிருத்தி நிதியத்தின் ஆலோசகருமான என்.எம். நஜிமுத்தீன் ஜே.பி. உரையாற்றுவதையும் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment