Share on
இதன்போது உகண்ட
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத்தந்துள்ள உகண்டா ஜனாதிபதி யோவரி ககுரா முஸவேனி, இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.
இதன்போது உகண்ட
ா ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினருக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
நான்கு நாள் விஜயம் மேற்கொண்டு வந்துள்ள உகண்டா ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர் மற்றும் உயர்மட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நான்கு நாள் விஜயம் மேற்கொண்டு வந்துள்ள உகண்டா ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர் மற்றும் உயர்மட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment