Share on
காலி கராப்பிட்டிய மருத்துவ பீட மாணவ குழுக்கள் இரண்டுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக 10 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவ பீடத்தின் இரண்டாம் மற்றும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கிடையில் இம் மோதல் மூண்டுள்ளது.
நேற்று (13) மாலை மாணவர்களுக்கிடையிலான மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸர் தெரிவித்தனர்.
இதன் காரணமாக காயமடைந்த இரண்டாம் வருட மாணவர்கள் 7 பேர் மற்றும் இறுதியாண்டு மாணவர்கள் மூவர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

0 comments :
Post a Comment