Showing posts with label அவதானிப்புக்கள். Show all posts
Showing posts with label அவதானிப்புக்கள். Show all posts
   கிழக்கில் பக்தர்கள் படையெடுக்கும் ஆயிரம் விழுதுகளுடன் ஆல மரம்! அதிசயம் ஆனால் உண்மை!

கிழக்கில் பக்தர்கள் படையெடுக்கும் ஆயிரம் விழுதுகளுடன் ஆல மரம்! அதிசயம் ஆனால் உண்மை!

வி.ரி.சகாதேவராஜா! கி ழக்கில் அண்மைக்காலமாக பக்தர்கள் படையெடுக்கும் ஆயிரம் விழுதுகளுடன் ஆல மரம் ஒன்று பரவலாக பேசப்பட்டுவருகிறது. ஆயிரம் விழுத...
Read More
 கண்ணகியா? கண்ணகையா? விளக்கமளிக்கிறார் வித்தகர்!

கண்ணகியா? கண்ணகையா? விளக்கமளிக்கிறார் வித்தகர்!

வி.ரி.சகாதேவராஜா வை காசி பிறந்து விட்டால் கண்ணகி அம்மன் வழிபாடு களைகட்டும். இந்த வேளையில் பலரும் வினவுவது கண்ணகி அம்மனா? கண்ணகை அம்மனா? இ...
Read More
இரசாயன வெற்று கொள்கலன்களை அகற்ற புதிய திட்டம் அறிமுகம்!

இரசாயன வெற்று கொள்கலன்களை அகற்ற புதிய திட்டம் அறிமுகம்!

வி.ரி.சகாதேவராஜா- கி ளீன் ஸ்ரீலங்கா ( Clean Srilanka )வேலைத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன்படுத்தும் இரசாயன திரவங்களின் வெற்றுக் கொள்கலன்க...
Read More
  கடந்த கால ஆட்சியாளர்கள் தொன் கணக்கில் போதைப்பொருட்களை நாட்டிற்குள் இறக்குமதி செய்து விநியோகித்ததனால் நாடு பாரிய சீரழிவை எதிர்கொண்டுள்ளது!

கடந்த கால ஆட்சியாளர்கள் தொன் கணக்கில் போதைப்பொருட்களை நாட்டிற்குள் இறக்குமதி செய்து விநியோகித்ததனால் நாடு பாரிய சீரழிவை எதிர்கொண்டுள்ளது!

நூருல் ஹுதா உமர்- க டந்த கால ஆட்சியாளர்கள் தொன் கணக்கில் போதைப்பொருட்களை நாட்டிற்குள் இறக்குமதி செய்து விநியோகித்ததன் காரணமாக நாடு பாரிய சமூ...
Read More
காப்பியநாயகி கற்புக்கரசி கண்ணகைத்தாயின் வைகாசி திருச்சடங்கு!

காப்பியநாயகி கற்புக்கரசி கண்ணகைத்தாயின் வைகாசி திருச்சடங்கு!

வை காசி பிறந்துவிட்டால் கிழக்கின் பட்டிதொட்டியெல்லாம் பறையொலி முழங்க, குழல்நய ஓசையெழுப்ப, வைகாசிப் பொங்கல் நடைபெறுவது வழமை. கிழக்கில் பெரு...
Read More
  கனேடிய உயர்ஸ்தானிகர் - தமிழ் அரசுக் கட்சி எம்.பிக்கள் ஆலையடிவேம்பில் சந்திப்பு.

கனேடிய உயர்ஸ்தானிகர் - தமிழ் அரசுக் கட்சி எம்.பிக்கள் ஆலையடிவேம்பில் சந்திப்பு.

வி.ரி.சகாதேவராஜா- இ லங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் (Isabelle Martin) மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு...
Read More
இலங்கையின் முன்னணி தொழிலதிபர் டட்லி சிறிசேனவின் உழைப்பால் உருவான வெற்றிப் பயணம்

இலங்கையின் முன்னணி தொழிலதிபர் டட்லி சிறிசேனவின் உழைப்பால் உருவான வெற்றிப் பயணம்

இ லங்கையின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான டட்லி சிறிசேன, தனது ஆரம்ப கால வாழ்க்கைப் போராட்டங்களையும் இன்றைய வெற்றியையும் பகிர்ந்துள்ள பதிவு...
Read More
முஸ்லிம் பிரதிநிதித்துவமற்ற அமைச்சரவையை நிறுவியமை; மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்வின் முகநூல் பக்கத்திலிருந்து....

முஸ்லிம் பிரதிநிதித்துவமற்ற அமைச்சரவையை நிறுவியமை; மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்வின் முகநூல் பக்கத்திலிருந்து....

வ ரலாற்றில் முதல் தடவையாக முஸ்லிம் பிரதிநிதித்துவமற்ற அமைச்சரவையை நிறுவியமை தோழர்கள் விட்ட முதலாவதும் பாரதூரமானதுமான அரசியல் இராஜதந்திர தவறா...
Read More
ஹரீஸ் என்ன சொல்ல போகிறார் காத்திருந்தோருக்கு- மேடையில் ஹரீஸ் சொன்னது இதுதான்

ஹரீஸ் என்ன சொல்ல போகிறார் காத்திருந்தோருக்கு- மேடையில் ஹரீஸ் சொன்னது இதுதான்

நூருல் ஹுதா உமர்- எ மது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இப்போது குடிகொண்டுள்ள மேட்டுக்குடி, பிரபுத்துவ அரசியலை இல்லாமல் செய்ய வேண்டும...
Read More
இரத்தத்தின் மேல் ஆட்சியமைத்த கோத்தபாய மற்றும் பிள்ளையான் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்- சாணக்கியன் காணொளி

இரத்தத்தின் மேல் ஆட்சியமைத்த கோத்தபாய மற்றும் பிள்ளையான் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்- சாணக்கியன் காணொளி

இ ரத்தத்தின் மேல் ஆட்சியமைத்த கோத்தபாயா மற்றும் பிள்ளையான் இன்றைய தினம் 08.09.2023 பாராளுமன்றத்தில். கிறிஸ்தவ மக்களையும் பச்சிளம் குழந்தைகளை...
Read More
இலங்கையில்  அறிமுகமாகியுள்ள புதிய மின்சார முச்சக்கர வண்டி

இலங்கையில் அறிமுகமாகியுள்ள புதிய மின்சார முச்சக்கர வண்டி

இ லங்கையின் தொழில்நுட்ப நிறுவனமான வெகா இனொவேசன் (Vega Innovation), இந்த புதிய ரக மின்சார முச்சக்கர வண்டியை அறிமுகப்படுத்தியுள்ளது. பாரம்பரிய...
Read More
இலங்கை, அநுராதபுர சுற்றுலா தளங்கள் வெளிநாட்டு உள்நாட்டு சுற்றுலா பயணிகளை கவரக்கூடியவை. ஓர் எக்ஸ்ரே ரிப்போட்

இலங்கை, அநுராதபுர சுற்றுலா தளங்கள் வெளிநாட்டு உள்நாட்டு சுற்றுலா பயணிகளை கவரக்கூடியவை. ஓர் எக்ஸ்ரே ரிப்போட்

அஷ்ரப். ஏ. சமத்- இ லங்கைக்கு வரும் சுற்றுலாப் பிரயாணிகளில் நூற்றுக்கு மூன்று வீதம் மட்டுமே அநுராதபுர நகருக்கு வருகின்றனர் இலங்கை வரும...
Read More
தேசிய அங்கீகாரத்துடன் முடிவடைந்த அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நூற்றாண்டு விழா.

தேசிய அங்கீகாரத்துடன் முடிவடைந்த அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நூற்றாண்டு விழா.

எம்.எல்.பைசால் (காஷிபி)- க டந்த 2023 .01. 19ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜம்இய்யாவின் தலைவர் அஷ்ஷேக் எம்.ஐ....
Read More
 தோப்பு ஒன்றை உருவாக்கி எரிக்கப்பட்ட ஜனாஸாக்களின் நினைவாக மரங்களை நடுங்கள்.-முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உருக்கமாக வேண்டுகோள்

தோப்பு ஒன்றை உருவாக்கி எரிக்கப்பட்ட ஜனாஸாக்களின் நினைவாக மரங்களை நடுங்கள்.-முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உருக்கமாக வேண்டுகோள்

கொ விட் பெரும் தொற்றைக் காரணம் காட்டி, வேண்டுமென்றே கொடூரமாக எரிக்கப்பட்ட ஜனாஸாக்களின் நீங்காத நினைவுகள் எதிர்கால சந்ததியினரின் மனங்களிலும் ...
Read More
கதிர்காம பாதயாத்திரை வர்த்தமானி பிரகடனம் செய்யப்படவேண்டும்!

கதிர்காம பாதயாத்திரை வர்த்தமானி பிரகடனம் செய்யப்படவேண்டும்!

வியாழ காட்டாற்று வெள்ள அனர்த்த த்திற்கான காரணங்கள் என்ன? பாதயாத்திரீகர்களின் அனுபவப் பகிர்வு. வ ரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் கந்தன்...
Read More
"அரகல"வை ரகளையாக மாற்றிய ரணிலை ஏன் ரவூப் ஹக்கீம் ஆதரிக்கவில்லை?

"அரகல"வை ரகளையாக மாற்றிய ரணிலை ஏன் ரவூப் ஹக்கீம் ஆதரிக்கவில்லை?

எம்.என்.எம்.யஸீர் அறபாத்- ஓட்டமாவடி- ஜ னாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ தனது ஜனாதுபதி பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட ஜனாதிபதி பதவி வெ...
Read More
வகுப்பு தோழர்கள் மூவர் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் ஆன கதை.......!

வகுப்பு தோழர்கள் மூவர் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் ஆன கதை.......!

ஆர்.சனத்- உ லக அரசியலில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகிய மூன்று பதவிகளும் முக்கியத்துவமிக்கதாகக் கருதப்படுகின்றது...
Read More
ஜனாதிபதிக்கும் ஹக்கீமுக்கும் இடையிலான நட்பு வலுவானது

ஜனாதிபதிக்கும் ஹக்கீமுக்கும் இடையிலான நட்பு வலுவானது

ஆய்வாளர் அஷ்ரப் அலீயின் முகநூலில் இருந்து... மு ஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் உதவியுடன் தான் மிகப் பலம் வாய்ந்த சந்திரிக்கா அரசை வ...
Read More
முஸ்லிம் சமூகமே ! உசார் மடையர்களே ! ஐந்து நிமிடம் ஒதுக்கி இதை வாசியுங்கள். பின்பு சிந்தியுங்கள். நான் கூறுவது தவறா ?

முஸ்லிம் சமூகமே ! உசார் மடையர்களே ! ஐந்து நிமிடம் ஒதுக்கி இதை வாசியுங்கள். பின்பு சிந்தியுங்கள். நான் கூறுவது தவறா ?

இ ந்த நாட்டில் வாழுகின்ற சிங்கள மக்களுக்காக பேசுவதற்கு பல கட்சிகளும், தலைவர்களும் உள்ளனர். அதுபோல் தமிழ் மக்களுக்காக பேசுவதற்கு பல கட்சிகளும...
Read More