Admin-message ********** 100 வீதம் ஆதாரமுள்ள செய்திகளை புகைப்படத்துடன் அனுப்பி வைக்கவும். இம்போட்மிரர் லோகோவுடனான ஒளிவடிவ செய்திகள் அனுப்பும் செய்தியாளர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படும். Call- 0776144461 - 0757433331 மின்னஞ்சல்- news@importmirror.com Admin-message


Headlines
Loading...
Admin-message

ஏ.எம்.பறகத்துள்ளா எழுதிய "இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகக் கிராமங்கள்" எனும் வரலாற்று நூலின் முதல் பிரதி புரவலர் ஹாசிம் உமருக்கு



முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பறகத்துள்ளா எழுதிய "இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகக் கிராமங்கள்" எனும் வரலாற்று நூலின் முதல் பிரதியை புரவலர் ஹாசிம் உமருக்கு (20) சனிக்கிழமை காலை கொள்ளுப்பிட்டி இல்லத்தில் நூலாசிரியர் வழங்குவதை படத்தில் காணலாம்.

முக்கிய குறிப்பு: இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இம்போட்மிரர் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு இம்போட்மிரருடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள்!!!
- நிருவாகம் -
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

கருத்துக்களை பதிவு செய்க.

vilamparam post page 1
Powered by Blogger.