இணையத்தை கலக்கி கொண்டு வருகிறார் பிரித்தானியாவின் குட்டி இளவரசர் - படங்கள்

பிரித்தானியாவின் குட்டி இளவரசர் ஜார்ஜ் தனது முதல் கிறிஸ்துமஸை வெகு விமர்சையாக கொண்டாடுவது போன்ற புகைப்படங்கள் வெளியாகி மக்களை ஈர்த்து வருகின்றது.

பிரித்தானியாவின் இளவரசர் வில்லியம்- கேட் மிடில்டன் தம்பதியினரின் மகன் ஜார்ஜ் அலெக்ஸாண்டர் லூயிஸ்.

வருங்கால அரசரான ஜார்ஜ், தனது முதல் கிறிஸ்துமஸை கொண்டாட இருக்கிறார்.

இந்நிலையில் அரச குடும்பத்தினர் மிக மகிழ்ச்சியுடன் கிறிஸ்துமஸை கொண்டாடுவது போன்ற புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை கலக்கி கொண்டிருக்கிறது.

இந்த புகைப்படங்கள் அனைத்தும் கற்பனையே, இதனை வடிவமைத்தவர் புகைப்பட நிருபர் ஆலிசன் ஜாக்சன்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :