தேசிய ஓவிய சாதனை மாணவர்களுக்கு றாணமடுவில் கௌரவம்



வி.ரி.சகாதேவராஜா-
கில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கான சித்திரப் போட்டியில் வெற்றி ஈட்டிய சம்மாந்துறை வலய றாணமடு இந்துக் கல்லூரி மாணவர்களான ரி. கிறிஸாந்த் மற்றும் வி. றுஸானன் ஆகியோரை பாராட்டும் நிகழ்வு கல்லூரியின் அதிபர் கே. கதிரைநாதன் தலைமையில் நேற்று 2026.03.06 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது .

இதில் சிறப்பு அதிதியாக சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் சித்திரப் பாட ஆசிரிய ஆலோசகர் எஸ். எல். அப்துல் முனாப் கலந்து சிறப்பித்தார்.

மேலும் இம்மாணவர்களுக்கு கற்பித்த வழி நடாத்திய ஆசிரியர்களான வி. தேவேந்திரன் திருமதி ஆர். கவிதீஸன் ரூபினி ஆகியோரையும் கல்லூரி சமூகம் பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :