வி.ரி.சகாதேவராஜா-தனது ஏழாவது மாதாந்த கொடுப்பனவையும் ஏழைகளுக்கு கொடுத்துதவிய நாவிதன்வெளி உபதவிசாளர் கு.புவனரூபன் சமூக சேவைகளில் முன்மாதிரியாக திகழ்கிறார்.
தனது ஏழாவது மாத கொடுப்பனவையும் வீரச்சோலை கிராமத்தில் வாழும் வலதுகுறைந்த இருவருக்கு நேற்று வழங்கிவைத்தார்
பிரதேச சபை உபதவிசாளருக்கு வழங்கப்படும் தனது மாதாந்தக் கொடுப்பனவை மாதாமாதம் வறிய குடும்பங்களுக்கு வழங்குவதாகவும் மேலும் எதிர்காலத்தில் தனது மாதகொடுப்பனவை உதவியற்ற குடும்பங்களுக்கும் மாணவர்களுக்கும் வழங்குவதாகவும் உபதவிசாளர் கு.புவனரூபன் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment