ஹாஷிம் உமர் பௌண்டேஷன் இம்போர்ட் மிரருக்கு நிதியுதவி!



மிக நீண்ட காலமாக இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு சமூகநல திட்டங்களுக்கு உதவிவரும்; புரவலர் ஹாஷிம் உமர் தலைமையிலான ஹாஷிம் உமர் பௌண்டேஷன், இம்முறை ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு இம்போர்ட் மிரர் ஊடக வலையமைப்புக்கு ஒருதொகை நிதியை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

நிதிவழங்கும் திட்டத்தின்கீழ் இம்போர்ட் மிரர் ஊடக வலையமைப்பையும் இணைத்துக்கொண்டதற்கு ஹாஷிம் உமர் பௌண்டேஷனுக்கும் அதன் தலைவர் புரவலர் ஹாஷிம் உமர் அவர்களுக்கும் இம்போர்ட் மிரர் ஊடக வலையமைப்பு நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

குறித்த நிதி ஹாஷிம் உமர் பௌண்டேஷனின் எதிர்பார்ப்புக்கு அமைய செலவிடப்படும் என்று அதன் நிர்வாகம் செய்திச்சேவைக்கு தெரிவித்தது.

 

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :