ஏறாவூரில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முதன்மை வேட்பாளர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்துகொண்ட மக்கள் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இந்நிகழ்வின்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் உறுத்திப்படுத்தப்படவேண்டும் என்றும் அதற்காக எங்களுக்கான எங்களது கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வாக்களித்து பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
ஏறாவூரில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முதன்மை வேட்பாளர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்துகொண்ட மக்கள் சந்திப்பு!
ஏறாவூரில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முதன்மை வேட்பாளர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்துகொண்ட மக்கள் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இந்நிகழ்வின்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் உறுத்திப்படுத்தப்படவேண்டும் என்றும் அதற்காக எங்களுக்கான எங்களது கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வாக்களித்து பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
0 comments :
Post a Comment