2024 பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக, சுயேச்சைக் குழுக்களின் கட்டுப்பணம் மற்றும் ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திற்கும் அரசியல் கட்சிகள் அல்லது சுயேச்சைக் குழுக்களால் பரிந்துரைக்கப்படும் வேட்பாளர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்ட தேர்தல் ஆணைக்குழு இதனை குறிப்பிட்டுள்ளது.
ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை , வேட்பு மனுவில் உள்ளடக்கப்பட வேண்டிய வேட்பாளர்களின் எண்ணிக்கை மற்றும் சுயேச்சைக் குழுக்களால் செலுத்தப்பட வேண்டிய கட்டுப்பணம் தொடர்பான தகவல்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அதிக எண்ணிக்கையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் (19) கம்பஹா மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment