கல்முனை ஹட்டன் நெஷனல் வங்கியின் வருடாந்த இப்தார் நிகழ்வு வங்கியின் திறந்த வெளியில் அரங்கில் இடம்பெற்றது.
பிராந்திய சிரேஷ்ட முகாமையாளரும் றீஜனல் பிஸ்னஸ் கெட் எஸ்.சத்தியசீலன் அவர்களின் வழிகாட்டலில் வங்கியின் முகாமையாளர் அ.நிர்மலகுமார் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் றீஜனல் கிரெடிட் கெட் எஸ்.எச்.எம்.மக்பூல், றீஜனல் ஒபரேஷனல் கெட் சஜ்ஜீவு விஸ்வநாதன், றீஜனல் றீக்கவரி கெட் ஏ.எல்.எஸ்.சிராஜ் அகமெடட் உட்பட கல்முனை பெலிஸ் நிலைய சிரேஷ்ட பொறுப்பு அதிகாரி, வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
மேலும் இந்நிகழ்வில் கல்முனை ஜாமியா மன்பயில் ஹிதாயா அரபுக்கல்லூரியின் விரிவுரையாளர் மௌளவி எஸ்.எம்.ஸஹிப் அவர்களினால் விஷேட பயான் நிகழ்த்தப்பட்டது.
0 comments :
Post a Comment