மருதமுனை ஷைல்ட் பெஸ்ட் ஆங்கில கல்லூரியில் பெற்றோர் தின நிகழ்வு!ருதமுனை ஷைல்ட் பெஸ்ட் ஆங்கில கல்லூரியில் பெற்றோர் தின நிகழ்வு கல்லூரியின் தலைவர் பேராசிரியர் ஏ.எம்.எம். நவாஸ் அவர்களது தலைமையில் இன்று 2024.03.08 ஆம் திகதி கல்லூரி முற்றலில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின்போது ஷைல்ட் பெஸ்ட் ஆங்கில கல்லூரி ஆசிரியர்களால் பிரத்யோகமாக தயாரிக்கப்பட்ட மாணவர்களுக்கான பயிற்சி புத்தகங்களும் மாணவர்களுக்கான அடையாள அட்டைகளும் வழங்கிவைக்கப்பட்டன.

பெற்றோர் தின நிகழ்வில் பெற்றோர்கள் சார்பில் டாக்டர் எம்.ஏ. அகமட் சுஜா, டாக்டர் எம்.இசட். பர்ஜீஸ், டாக்டர் எம்.ஐ.எம். முஜாகிர், டாக்டர் எம்.என்.எப். சுமையா, டாக்டர் ஏ.எஸ்.எம். பௌஷாட், டாக்டர் எப். பஷானா, டாக்டர் எஸ்.யூ.எம். அப்றோஸ் மற்றும் பொறியலாளர் ஏ.எச்.எம். முஹாஹித் சட்டத்தரணிகளான எம்.எம். நப்ஸார், என்.எம்.எம். பாஸில் ஆகியோரும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி புத்தகங்களையும் அடையாள அட்டைகளையும் வழங்கிவைத்தனர்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :