நிலைய பொறுப்பதிகாரி சாந்தனுக்கு சேவை நலன் பாராட்டு விழாவி.ரி.சகாதேவராஜா-
தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் கல்லாற்று பிராந்திய நிலைய பொறுப்பதிகாரி விஜயரெத்தினம் விஜயசாந்தனுக்கு சேவை நலன் பாராட்டு விழா நடைபெற்றது.

கல்லாறு நிலைய பொறுப்பதிகாரி பொறியியல் உதவியாளர் விஜயரெத்தினம் விஜயசாந்தன் கல்லாறு பணிமனையில் இருந்து காரைதீவு பணிமனைக்கு இடமாற்றம் பெற்றதையடுத்து இச் சேவைநலன் பாராட்டு விழா நேற்று முன்தினம் (15) வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த வேளையில் கல்லாறு தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் கல்லாறு நிலைய அலுவலக உத்தியோகத்தர்களினால் விஜயசாந்தனுக்கு சேவை நலம் பாராட்டு விழா சிறப்பாக இடம்பெற்றது.
மேலும் இடமாற்றம் பெற்றுச் செல்லும் உத்தியோகத்தர்களுக்கு ம் சேவைநலன் பாராட்டு விழா நடைபெற்றது.

அவ்வமயம் முன்னாள் ஓய்வு நிலை நிலையப்பொறுப்பதிகாரி பொறியியல் உதவியாளர் ஏகாம்பரம் அருள்பிரகாசமும் கலந்து சிறப்பித்தார்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :