ஏறாவூர் மீராகேணி அல்-அக்ஸா பாலர் பாடசாலையின் 31 ஆண்டு நிறைவும் விடுகை நிகழ்வும் பரிசளிப்பு நிகழ்வும்!ஏறாவூர் நிருபர் சாதிக் அகமட்-

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர் மீராகேணி அல்-அக்ஸா பாலர் பாடசாலை 1993 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் 31 ஆண்டு நிறைவும் விடுகை நிகழ்வும் பரிசளிப்பு நிகழ்வும் மட்/மம/மாக்கான் மாக்கார் தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில் பாலர் பாடசாலை செயலாளர் MH.அஸ்மிர் தலைமையில் இடம்பெற்றது.

மாணவர்களது கலை நிகழ்வுகளுடன் விமர்சையாக இடம் பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் தவிசாளர் MSM.நழீம் அவர்கள் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக செயலாளர் நகரசபை MHM.ஹமீம் ஏறாவூர் இலங்கை போக்குவரத்து சபை, முகாமையாளர் MM.சைனி பிரதேச செயலகம் சமூக சேவை உத்தியோகத்தர் SACM.நஜிமுதீன் ஏறாவூர். தபால் அதிபர் மீரா கேணி MM.நஸீர் மீரா கேணி பஷீர் சேகுதாவூத் வித்தியாலயம் அன்ஸர் மீரா கேணி MLR . அஷ்ரப்( மன்பயீ) ,SACM அஸ்மிர் தபாலகம் ஏறாவூர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது . தலைமை ஆசிரியை ML.நஜிமுனிஸா, JAF.தஸ்னா உதவி ஆசிரியைகள் MNF.சஹ்தா LF.மபாஸா JF. நஸீஹா பொதுமக்களும் பலரும் கலந்து சிறப்பித்தனர்

மேலும் பிரதம அதிதியை கௌரவித்தும் பெற்றோர்கள் உதவியாளர்களுக்கு நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது இறுதியாக பிள்ளைகளுக்கான பரிசீல்கள் வழங்கி நிகழ்வு முடிவடைந்தது

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :