வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இகிமி சமைத்த உணவு வழங்கல்



வி.ரி.சகாதேவராஜா-
ட்டக்களப்பு கல்லடி விவேகானந்தபுரத்தில் கனமழையாலும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட ஒரு தொகுதி மக்களுக்கு கல்லடி இராமகிருஷ்ண மிஷன் ஒரு தொகுதி சமைத்து உணவை இன்று(2) செவ்வாய்க்கிழமை பகல் வழங்கியது .

இராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு சிறுவர் இல்ல பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் முன்னின்று அந்த சமைத்த உணவுகளை மக்களுக்கு வழங்கி வைத்தார் .

சுமார் 150 குடும்பங்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :