ஹாசிம் உமர் பௌண்டேசனின் மனிதாபிமான நகர்வு!புனித றமழானையொட்டி இலங்கை ஹாசிம் உமர் பௌண்டேசன் அனுசரணையில் காத்தான்குடியையும், காத்தான்குடியைச் சூழவுள்ள கிராமங்களையும் சேர்ந்த மின்சாரம் துண்டிக்கப்பட்டு மீள இணைப்பினைப்பெற வசதியற்ற (வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும்) குடும்பங்களுக்கு மீள் மின்னிணைப்பைப் பெற்றுக் கொடுக்கும் நலனுதவித் திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக காத்தான்குடி நகரசபை முன்னாள் உறுப்பினர் அல்ஹாஜ் ரீ.எல்.ஜவ்பர்கான் தெரிவித்தார்.

மேற்குறித்த தேவையுடையவர்கள் மின்சாரம் துண்டிப்பதற்கு முன்னர் இ.மி.சபையினால் வினியோகிக்கப்பட்ட சிவப்பு அறிவித்தலுடன் அல்லது ஆதாரங்களுடன் 0757916018 என்ற அலைபேசி எண்ணுக்கு அழைக்கவும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :