உபவேந்தர் றமீஸ் அபூபக்கரின் பெயரில் போலியான முகநூல் பக்கம்! சட்டத்தை நாடியுள்ளதாகவும் தெரிவிக்கிறார்!!போலி முகநூல் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் றமீஸ், இது எனது பெயரில் உருவாக்கப்பட்ட போலி முகநூல் கணக்கிலக்கம் (fake account). என்னுடைய ஒரிஜினல் கணக்கிலத்திற்கும் இதற்கும் ஒரு “O” மட்டுமே வித்தியாசம். பல்வேறு தீய நோக்கங்களை அடையும் எண்ணத்தில் இந்த போலி எக்கவுன்ட் உருவாக்கப்பட்டிருக்கலாம். இது சம்பந்தமாக தேவையான சட்ட நடவடிக்கையை நான் ஏற்கனவே எடுத்திருக்கிறேன். பல்வேறு தடவை முகநூலுக்கு றிப்போர்ட( Report) செய்தும் போலி கணக்கிலக்கம் இன்னும் எக்டிவ் ஆக இருக்கிறது.

இந்த போலி கணக்கிலக்கம் தொடர்பாக நான் இடுகின்ற 4வது பதிவு இது. இது தெரியாமல் நமது நண்பர்கள் அதிகமானோர் இந்த போலி கணக்கிலக்கத்துடன் நண்பர்களாகி தங்களது சொந்த கணக்கிலக்கத்தை இழந்திருக்கிறார்க்ள்.

இந்த போலி கணக்கிலக்கத்தை உடனடியாக றிப்போர்ட செய்வதோடு, அதிலிருந்து தூரமாக இருங்கள் நண்பர்களே!

Prof.Aboobacker Rameez
Vice Chancellor
South Eastern University of Sri Lanka
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :