சாய்ந்தமருது ஓ.ஜீ.அமைப்பினர் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் சிரமதான நிகழ்வில் ஈடுபட்டனர்.அஸ்ஹர் இப்றாஹிம்-
சாய்ந்தமருது வைத்தியசாலையின் சுற்றுச்சூழலினை அழகு படுத்தும் முகமாக சிரமதானப் பணி ஒன்றினை ஏற்பாடு செய்து அதனை திறம்பட முடித்திருந்ததுடன், வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் மரம் நடுதல் நிகழ்வினையும் கடந்த சனிக்கிழமை (30)ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த சிரமதானப் பணியில் ஓ.ஜீ.சமூக அமைப்பினர், ஓ.ஜீ.விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், ஸஹிரியன் 90 பழைய மாணவர் அமைப்பினர் ஒத்துழைப்பினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :