பாலமுனை ரைஸ்டார் விளையாட்டு கழகத்தின் புதிய நிருவாக தெரிவு




எம்.எம்.றம்ஸீன்-
ம்பாரை மாவட்டத்தில் முன்னணி விளையாட்டு கழகமான பாலமுனை ரைஸ்டார் விளையாட்டு கழகத்தின் புதிய நிருவாக தெரிவு பாலமுனை அல்-ஹிதாயா மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது.

இதன் போது கழகத்தின் செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடல்கள் இடம் பெற்றதுடன்,மற்றும் புதிய ஆண்டுக்கான (2024-2015)நிருவாக உறுப்பினர்கள் தெரிவும் இடம்பெற்றது

இதன் போது கழகத்தின் தலைவராக மீண்டும் ஐ.எல்.எம்.பாயிஸ் தெரிவானதுடன்,செயலாளராக எம்.ஏ.சிபான்,பொருளாளராக எல்.எம்.ஹம்தான்,உப தலைவராக வை.எம்.அசாம், உப செயலாளர் ஏ.எல்.அஸ்மின்,நிர்வாக சபை உறுப்பினர்களாக எம்.எல்.எம்.மனாப்,எம்.எப்.பர்ஹான்,ஐ.எல்.எம்.பாரிஸ்,எம்.ஏ.அப்துல்அலீம்,எம்.சாஜின்,எம்.ஏ.றினாஸ், ஏ.எம்.ஜுபான்,எம்.எப்.பர்ஸாத் ஆகியோரும்,ஏனைய விளையாட்டு பிரிவுகளின் தலைவர்களாக ஏ.ஆர்.சிஹாப் (விளையாட்டு குழுத் தலைவர்),எம்.ஐ.அஸாம்(உதைபந்து), ஏ.ஆர்.பையிஸ்(கிரிக்கட்), கே.ஆர்.கியாஸ்(எல்லே)ஏ.எல்.எம்.சீத்(கடினபந்து), ஏ.ஆசிக்(கடினபந்து உபதலைவர்),என்.நஸீல்(றகர்), ஏ.சனூஸ்(தடகளம்), ஏ.எல்.அம்ருல்லாஹ்(கபடி), எம்.என்.இனாமுல்ஹக்(கரப்பந்து), வை.ஜர்பான்(ஹொக்கி) எம்.என்.எம்.முஸ்னித்(துரோபோல்), எம்.எச்.றுகைமிஅகமட்(ஊடகம்), என்.எம்.ஹாபிஸ்(கல்வி மேம்பாபாட்டுக்க்கான் இணைப்பாளர்) ஆகியோர் தெரிவானார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :