வரலாற்று விழுதுகள் அமைப்பால் களுவாஞ்சிக்குடியில் பல்கலை மாணவர்கள் பாராட்டி கெளரவிப்புஅஸ்ஹர் இப்றாஹிம்-
ரலாற்றுவிழுதுகள் அமைப்பின் அனுசரனையுடன் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பரிசளிப்பு விழாவும், 2023 ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் பிரியாவிடை நிகழ்வும் களுவாஞ்சிகுடி அன்னை இல்லம் மண்டபத்தில் தலைவர் த.ஐங்கரன் தலமையில் கடந்த சனிக்கிழமை (ல23)இடம்பெற்றது.
இதன் போது வரலாற்று விழுதுகள் அமைப்பிற்கான ரீ சேட் அறிமுகமும் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு கிழக்கு மாகாண சபை செயலாளர் திரு. மூ. கோபாலரெத்தினம் அவர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :