பொத்துவில் தாண்டியடியில் சிறுவர்களை மகிழ்ச்சிகரமான சூழலில் பேணும் பட்டம் விடும் நிகழ்வு


அஸ்ஹர் இப்றாஹிம்-

சி
றுவர்கள் இவ்வுலகில் விலை மதிக்க முடியாத செல்வம். அவர்களை மகிழ்ச்சிகரமான சூழலில் வைத்திருப்பது எமது அனைவரினதும் கடமைப்பாடாகும்.அந்த வகையில் அம்பாறை ஸ்ரீலங்கா யுனைட்ஸ் செயற்பாட்டு மையம் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவர் குழுவொன்றை பொத்துவில் தாண்டியடி கடற்கரை பிரதேசத்தில் பட்டமிடும் பொழுது போக்கு நிகழ்வொன்றை ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா யுனைட்ஸ் செயற்பாட்டாளர்கள் மற்றும் சிறுவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :