கிழக்கு மாகாணத்துக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் அவசியமற்றவை என்ற கருத்தை அண்மையில் பாராளமன்ற உறுப்பினர் முஷாரப் முதுநபீன் அவர்கள் வெளியிட்டிருந்தார்.
அவரது கருத்துக்கள் முகநூல்களிலும் பல்வேறு தேசிய ஊடகங்களிலும் முன்னிலைப்படுத்தப்பட்டு விவாதிக்கப்படும் சந்தர்ப்பத்தில் தென்கிழக்கு பல்கலைக்கழக அரசியல்துறை பேராசிரியர் எம்.எம்.பாஸில் அவர்கள் குறித்த கருத்துக்கள் தொடர்பில் தனது பார்வையை வெளியிட்டுள்ளார்.
குறித்த இரு கருத்துக்களும் இங்கு பதிவேற்றப்பட்டுள்ளது.
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
முக்கிய குறிப்பு :
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
RELATED POSTS
கிழக்குக்கு காணி பொலிஸ் அதிகாரம்! முஷாரப் பா.உ. வின் கருத்தும்; பேராசிரியர் பாஸில் அவர்களின் பார்வையும். (வீடியோக்கள் இணைப்பு)
Reviewed by
impordnewss
on
10/31/2023 10:52:00 PM
Rating:
5
0 comments :
Post a Comment