வடக்கிற்கான கைத்தொழில் மன்றம் ஒழுங்குசெய்திருந்த கைத்தொழில் முயற்ச்சியாளர்களுக்கான கலந்துரையாடல்



அஸ்ஹர் இப்றாஹிம்-
டக்கிற்கான கைத்தொழில் துறைக்கான மன்றம் ஒழுங்கு செய்திருந்த கைத்தொழில் முயற்சியாளர்களுடான கலந்துரையாடலொன்று யாழ்ப்பாணம் கலாசார மண்டப கண்காட்சி கூடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் ஓய்வுபெற்ற சுங்கத் திணைக்கள அதிகாரி வளவாளராக கலந்து கொண்டு கைத்தொழில் முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் சவால்களுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது சம்பந்தமாக விரிவான விளக்கத்தை வழங்கினார்.
இந்நிகழ்வில் இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து கண்காட்சிக்காக வருகை தந்திருந்த கைத்தொழில் முயற்சியாளர்கள் , புதிதாக கைத்தொழில் முயற்சியில் ஈடுபட இருப்பவர்கள் மற்றும் கைத்தொழில் துறைக்கான மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :