மட்டக்களப்பு ஏறாவூர் போலீஸ் 157 ஆவது பொலிஸ் வீரர்கள் தினத்தை முன்னிட்டு மரணம் அடைந்த போலீஸ் உத்தியோகத்தர்களின் உறவினர்களுக்கு உலர் உணவுப்பொ திகள் வழங்கி வைப்பு
இன்று மட்டக்களப்பு ஏறாவூர் போலீஸ் 157 ஆவது பொலிஸ் வீரர்கள் தினத்தை முன்னிட்டு மரணம் அடைந்த போலீஸ் உத்தியோகத்தர் உறவினர்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு ஏறாவூர் போலீஸ் பொறுப்பதிகாரி ஹர்சடி சில்வா தலைமையில் இடம் பெற்றது
சுமார் 3000 ரூபா பெறுமதியான 26 குடும்பங்களுக்குஉலர் உணவுப்பொதிகள் பிரபல சமூக சேவையாளரும் மெகா பவர் உரிமையாளரும் ஜெலில் ஹாஜியார் பொலீஸ் நிலையத்திற்கு வழங்கி வைத்தார்
பிரதம அதிதிகளாக ஏறாவூர் பொலீஸ் பொறுப்பதிகாரி ஹர்சடி சில்வா ஏறாவூர் வர்த்தக சங்கத் தலைவரும் பிரபல வர்த்தக மெகா பவர் உரிமையாளர் ஜெலில் ஹாஜியார் போலீஸ் நிர்வாக உத்தியோகத்தர் சறுக் அவர்களும் போலீஸ் மரணம் அடைந்த போலீஸ் உத்தியோகத்தர்கள் மனைவிமார்களும் தாய்மார்களும் ஓய்வு உதியம் போலீஸ் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment