சாய்ந்தமருதின் முதுசம் சட்டத்தரணி எம்.ஸீ.ஏ.அஸீஸ் காலமானார்.அஸ்ஹர் இப்றாஹிம்-
ல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும், கல்முனை சட்டத்தரணிகள் சங்க முன்னாள் தலைவரும் , Former wakf tribunal member and former commissioner of Legal Aid commission of Srilanka,, சாய்ந்தமருது- மாளிகைக்காடு ஜும் ஆப் பெரிய பள்ளிவாசல் முன்னாள் தலைவருமான சாய்ந்தமருதைச் சேர்ந்த சட்டத்தரணி அல்ஹாஜ் எம்.ஸீ.ஏ.அஸீஸ் இன்று(2) தெஹிவலையில் காலமானார்.
மர்ஹூம் எம்.ஸீ.ஏ.அஸீஸ் அவர்கள் சிறப்பாக ஓவியம் வரையக்கூடியவர். கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் 1977ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய கல்விப் பொதுத்தராதர பரீட்சை ( NCGE ) பரீட்சைக்காக தொழில்நுட்ப பாடமான வானொலி தொழில் நுட்பத்தை சிறப்பாக மாணவர்களுக்கு செயன்முறைகள் மூலம் கற்பித்து நூறு வீதமான பரீட்சை பெறுபேறுகளை பெறுவதற்கு காரணமாக அமைந்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :