கொழும்பு கேட்வே சர்வதேச பாடசாலை அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான மேசைப் பந்து போட்டியில் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது .



அஸ்ஹர் இப்றாஹிம்-
கொழும்பு கேட்வே சர்வதேச பாடசாலை 18 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான மேசைப்பந்து போட்டியில் லும்பினி மகா வித்தியாலயத்தை 3: 1 என்ற புள்ளி வித்தியாசத்தில் வெற்றி கொண்டது.

12 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான போட்டியில் பொலனறுவ ரோயல் கல்லூரியுடன் இரண்டாம் இடத்தையும், 12 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான போட்டியில் புத்திஸ்ட் பெண்கள் கல்லூரியுடன் இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது .



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :