கல்முனையிலுள்ள கிறிஸ்தவ பாடசாலையான கார்மல் பற்றிமா கல்லூரியில் இஸ்லாமிய புதுவருட பிறப்பினை முன்னிட்டு விஷேட நிகழ்வு
அஸ்ஹர் இப்றாஹிம்-
ஸ்லாமிய புது வருட பிறப்பினை முன்னிட்டு கல்முனை கார்மல் பற்றிமா தேசியக் கல்லூரில் அதிபர் அருட் சகோதரர் எஸ்.ஈ.ரெஜினோல்ட் தலைமையில் நிகழ்வொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இஸ்லாமிய புதுவருடத்தை வரவேற்று நடைபெற்ற மேற்படி நிகழ்வில் சாய்ந்தமருது அல் அக்பர் ஜும்மா பள்ளிவாசல் பேஷ் இமாம் சங்கைக்குரிய மௌலவி ஏ.எச்.எம். இம்தியாஸ் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் இஸ்லாமிய புதுவருடப்பிறப்பு பற்றி உரையாற்றினார்.

இன நல்லுறவுக்கு பாலமாக அமைந்த மேற்படி நிகழ்வின் போது இஸ்லாமிய,இந்து மற்றும் கிறிஸ்தவ மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :