பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயம் (தேசிய பாடசாலை) களுவாஞ்சிகுடியின் க.பொ.த.சாதாரணதர மாணவர் தின விழாவும் "ஊற்றுப்பேழை" சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வும்



அஸ்ஹர் இப்றாஹிம்-
ட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) களுவாஞ்சிக்குடியின் க.பொ.த.சாதாரணதர மாணவர் தின விழாவும் "ஊற்றுப் பேழை" சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வும் அண்மையில் பாடசாலை கலை அரங்கில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் எம்.சபேஸ்குமார் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் வைத்திய கலாநிதி டாக்டர் வை.ஜெராட் யொஸான் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

பாடசாலை பிரதி அதிபர், உதவி அதிபர்கள், பகுதித் தலைவர், ஆசிரியர்கள்,மாணவர்கள் இந் நிகழ்வில் பங்கேற்றதுடன் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :