ஐ.தே.க கொழும்பு அமைப்பாளராக சாகல ரத்னாயக்க நியமனம்!க்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மேற்கு தொகுதியின் புதிய அமைப்பாளராக சாகல ரத்நாயக்கவை நியமிக்கப்பட்டுள்ளார்.

அக்கட்சியின் மேற்கு தொகுதிக் கூட்டம் கொழும்பில் நடைபெற்றது. அங்கு சபை உறுப்பினர்களின் ஏகமனதான ஆதரவில் ஜனாதிபதி பணியாளர் குழாமின் பிரதானி சாகல ரத்நாயக்க பிரதான அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

மேற்கு கொழும்பு மற்றும் கிழக்கு கொழும்பு ஆகிய இரு தொகுதிகளுக்கான சபைக் கூட்டம் கிருலப்பனையிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் கிளை அலுவலக பிரதான மண்டபத்தில் இடம்பெற்றதுடன், புதிய நிர்வாக சபை நிர்வாகிகள் தெரிவும் இடம்பெற்றது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :