சமூக நீதிக் கட்சியின் புதிய தலைமைத்துவ சபை தெரிவுமே 13, 2023 அன்று கொழும்பில் நடைபெற்ற சமூக நீதிக் கட்சியின் முதலாவது தேசிய பேராளர் மாநாட்டில் 2023/2027 வருடத்திற்கான கட்சியின் புதிய தலைமைத்துவ சபை தெரிவு செய்யப்பட்டது.

புதிய தலைமைத்துவ சபையின் விபரங்கள் வருமாறு:

தலைவர்: நஜா முஹம்மத்
தவிசாளர்: சிராஜ் மஸ்ஹூர்
பொதுச் செயலாளர்: சட்டத்தரணி றுடானி சாஹிர்
பிரதித் தலைவர்கள்: ரிஸானா சிமாஸ், ஏ.எச்.எம். பஷீர்
பொருளாளர்: இர்பான் அஹமத்
தேசிய அமைப்பாளர்: அர்க்கம் முனீர்
பெண்கள் பிரிவு அமைப்பாளர்: எம்.ஐ. திஸ்ரினா
இளைஞர் பிரிவு அமைப்பாளர்: சப்ரீன் அஹமத்
ஊடக செயலாளர்: தில்ஷாத் அஹமத்
துணைச் செயலாளர்: ரஷாத் அஹமத்
பிரதி தேசிய அமைப்பாளர்: றிப்கான் ரபாய்தீன்
துணைப் பொருளாளர்: எஸ்.எம்.றஃபாயில்

அங்கத்தவர்கள்:
ஹலீம் இஷாக்
ஜே.எம். சஜீர்
எஸ்.எம். நௌபர்
நஸ்ரின் நவாஸ்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :