இலங்கையில் பதியப்பட்ட வெளிநாட்டு முகவர்கள் சங்கம் (அல்பா) 300க்கும் மேற்பட்ட அங்கத்தவர்கள் இணைந்து லோட்டஸ் டவர் 24 மாடியில் உள்ள உணவக விடுதியில் இப்தார் நிகழ்வுகளை நடாத்தினார்கள். இந் நிகழ்வுக்கு அதிதிகளாக அமைச்சர்களான மனுச நாணயக்கார, நசீர் அஹமட், அலி சப்றி, பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம். ஹரீஸ், ஏ.எச்.எம் பொளசி, எஸ்.எம். மரிக்கார்எஸ்.எம். முசாரப் மற்றும் மத்தியகிழக்கு நாடுகளின் துாதுவர்களும் அதிகாரிகளும் இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் சங்கத்தின் இப்தார்; பிரதம அதிதி அமைச்சர் மனுச நாணயக்கார
இலங்கையில் பதியப்பட்ட வெளிநாட்டு முகவர்கள் சங்கம் (அல்பா) 300க்கும் மேற்பட்ட அங்கத்தவர்கள் இணைந்து லோட்டஸ் டவர் 24 மாடியில் உள்ள உணவக விடுதியில் இப்தார் நிகழ்வுகளை நடாத்தினார்கள். இந் நிகழ்வுக்கு அதிதிகளாக அமைச்சர்களான மனுச நாணயக்கார, நசீர் அஹமட், அலி சப்றி, பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம். ஹரீஸ், ஏ.எச்.எம் பொளசி, எஸ்.எம். மரிக்கார்எஸ்.எம். முசாரப் மற்றும் மத்தியகிழக்கு நாடுகளின் துாதுவர்களும் அதிகாரிகளும் இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment