முதுகலைமாணி பட்டம் பெற்ற குணரட்ணவுக்கு பாராட்டு



வி.ரி. சகாதேவராஜா-
ம்மாந்துறை வலய ஆங்கில பாட ஆசிரிய ஆலோசகர் பி.வி.குணரட்ண முதுகலைமாணி பட்டம் பெற்றமைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

அபிவிருத்திக் கல்வி மற்றும் பொதுக்கொள்கை( Development studies and public policy) தொடர்பில் முதுகலைமாணி பட்டத்தை திறந்த பல்கலைக்கழகத்தில் பூர்த்தி செய்து அண்மையில் பட்டமளிப்பு விழாவில் பட்டத்தை பெற்றுக் கொண்டார் .

அவரை பாராட்டி சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா கல்வி அபிவிருத்தி கூட்டத்தில் மாலை சூட்டி வாழ்த்து தெரிவித்தார்.
ஏனைய கல்வி அதிகாரிகளும் வாழ்த்து தெரிவித்தனர்.

அதேவேளை, கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட ஆசிரிய ஆலோசகர் நியமனக் கடிதத்தை, வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா நாடகமும் அரங்கியலும் பாட ஆசிரியஆலோசகர் ஆர். குணசீலனுக்கு வழங்கி வைத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :