கல்முனை யங் பேர்ட்ஸ் விளையாட்டுக் கழகத்தினால் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட ஜனாஸா நலன்புரி சேவைக்கு தேவையான கதிரைகள் தொகுதியினை கல்முனையன்ஸ் போரம் புதன் கிழமை (29) யங் பேர்ட்ஸ் விளையாட்டுக் கழக நிருவாகத்தினரிடம் கையளித்திருந்தது.
கல்முனை பிராந்தியத்தின் மிக நீண்ட நாள் தேவையாக இருந்துவந்த ஜனாஸா நலன்புரி சேவையினை தனது 30வது ஆண்டு நிறைவை முன்னிட்டு யங் பேட்ஸ் விளையாட்டுக் கழகத்தினர் அண்மையில் ஆரம்பித்திருந்தனர்.
அவர்களின் இவ் உயரிய சேவையிற்கு ஆதரவு வழங்கி, ஊக்குவிக்கும் முகமாக
மேற்படி அன்பளிப்பு கல்முனையன்ஸ் போரமினால் வழங்கிவைக்கப்பட்டது.
0 comments :
Post a Comment