கல்முனை ஶ்ரீ தரவைச்சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ விழாவின் ஆறாம் நாளன்று பாண்டிருப்பு ஶ்ரீ சித்தி விநாயகர் ஶ்ரீ அரசடி அம்பாள் ஆலயத்தினதும் ஶ்ரீ வடபத்ரக்காளி அம்பாள் ஆலயத்தினதும், ஶ்ரீ வடபத்திரகாளி அம்பாள் ஆலயத்தினது நிருவாக சபையினதும் விஸ்வப்பிரம குல மக்களும் உபயம் ஏற்று ஆறாம் நாளன்று திருவிழாவை மிகச் சிறப்பாக நடாத்தி முடித்தனர்.
கல்முனை ஶ்ரீ தரவைச்சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம்.
கல்முனை ஶ்ரீ தரவைச்சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ விழாவின் ஆறாம் நாளன்று பாண்டிருப்பு ஶ்ரீ சித்தி விநாயகர் ஶ்ரீ அரசடி அம்பாள் ஆலயத்தினதும் ஶ்ரீ வடபத்ரக்காளி அம்பாள் ஆலயத்தினதும், ஶ்ரீ வடபத்திரகாளி அம்பாள் ஆலயத்தினது நிருவாக சபையினதும் விஸ்வப்பிரம குல மக்களும் உபயம் ஏற்று ஆறாம் நாளன்று திருவிழாவை மிகச் சிறப்பாக நடாத்தி முடித்தனர்.
0 comments :
Post a Comment