சாய்ந்தமருது அல்-ஜலால் பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் நிருவாகத் தெரிவும்!



சாய்ந்தமருது அல்-ஜலால் பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் நிருவாகத்தெரிவும் நேற்று சனிக்கிழமை (2023.03.11) ஆம் திகதி மாலை 4.30 மணியளவில் பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம். சைபுதீன் அவர்களின் தலைமையில் பாடசாலையின் செயலமர்வு மண்டபத்தில் இடம்பெற்றது.

பல்வேறு வல்லுனர்களை உருவாக்கிய, சாய்ந்தமருதில் பழமைவாய்ந்த இப்பாடாசாலையை; மேலும் முன்னோக்கிக் கொண்டுசெல்லும் நோக்கில் சமூக வலைத்தளங்களில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதன்பின்னர்; பாடசாலையில் ஒன்றுகூடிய பழைய மாணவர்களால் கருத்துக்கள் பல முன்வைக்கப்பட்டு, இங்கு பழைய மாணவர் சங்கத்துக்கான நிருவாகக்குழு ஒன்றும் ஸ்தாபிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் பின்வருவோர் பழைய மாணவர் சங்கத்தின் நிருவாகக் குழுவுக்காக தெரிவு செய்யப்பட்டனர் .

1. உப தலைவர் - ரீ.கே.எம்.ஸிராஜ்

2. உப தலைவர் - எஸ்.எம்.றிஹான்

3. பொதுச் செயலாளர் - எம்.ஐ.எம்.றியாஸ்

4. பொருளாளர் - ஏ.ஜே.எம்.அமானுல்லாஹ்

5. உப செயலாளர் - ஏ.எம்.எம்.சாஹிர்

6. உப பொருளாளர் - எம்.எம்.நிஜாமுடீன்

7. கணக்காய்வாளர் - ஏ.எல்.றியாஸ்

8. Editor: ஏ.எம்.ஹிஸாம்

9. நிருவாகக் குழு உறுப்பினர்கள் -

எம்.ஜுனைடீன்

ஏ.எம்.றம்ஸான்

எம்.சி.ஏ.மாஹிர்

எம்.ஏ.எம்.றிஸ்வான்

ஏ.எல்.எம்.முஸாதிக்

எம்.ஏ.றிஸ்வான் முகம்மட்

ஏ.எம்.ஹனிபா

ஏ.பி.ஜஹான்

எஸ்.ஜனூஸ்

ஏ.எம்.எம்.இப்ராஹிம்

இக் கூட்டத்தில் அல்-ஜலால் பழைய மாணவர் சங்கத்தின் யாப்பு, சபையோரின் பெரும்பான்மை அங்கீகாரத்துடன் நிறைவேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.








 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :