கொழும்பு 12 புதுக்கடை சென்.செபஸ்த்தியன் சிங்கள வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் சித்தியெய்திய 5ஆம் ஆண்டு மாணவா்களை பாராட்டும் நிகழ்வு கல்லுாாியின் அதிபா் ரோசனி பரினா தலைமையில் பாடசாலையில் 02.03.2023 நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி பிரதம அதிதியாகக் கலந்து புலமைப்பரிசில் சிங்கள மொழிமூலம் 10க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு பரிசும், சான்றிதழ் வழங்கி வைத்தார். அத்துடன் கொழும்பு மத்திய பிரதேசத்தின் உதவிப் கல்விப் பணிப்பாளர் ரன்ஜித் பிரேமதிலக்க, பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் ஆசிரியர்களும் கலந்து கொண்டனா்.
0 comments :
Post a Comment