கொழும்பு 2 வேங்கந்த ஜூம்மா பள்ளிவாசலில் கடந்த மாதம் இலங்கை விஜயம் செய்த மலாக்கா ஆளுனரினால் ஆரம்பிக்கப்பட்ட டிஎம்டி திட்டத்தின் கீழ் சிலேவ் ஜலன்ட் பிரதேசத்திற்குட்பட்ட வறுமைக்கோட்டின் கிழ் வாழ்கின்ற 100க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்க்பபட்டன.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மலேசியா நாட்டின் இலக்கைக்கான உயர் ஸ்தாணிகர் பதி ஹிஸாம் அதாம் அதிதியாகக் கலந்து கொண்டு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தார். இந் நிகழ்வுகள் வேங்கந்த ஜூம்ஆப் பள்ளிவாசலின் நிர்வாகத் சபைத் தலைவரி பசீர் லத்தீப் மற்றும் இலங்கைகான மலாயர் டி.டிம். டி திட்டத்தின் தலைவர் அன்வரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment