துருக்கி தூதரகத்தில் பைஸல் காசிம் தமது துயரச் செய்தியினையும் பகிர்ந்து கொண்டார்.



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
ண்மையில் துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் பேரழிவினை ஏற்படுத்திய நிலநடுக்கத்தினால் சுமார் இருபதாயிரம் பேர் வரை இதுவரை மரணித்துள்ளதுடன் ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கியும் காயமடைந்தும் உள்ளமை மிகப்பெரும் இழப்பாகும்.

அனைத்தையும் இழந்து நிர்க்கதியாகி நிற்கும் அந்நாட்டு மக்களின் துன்பமான சூழலில் இலங்கையராக தாமும் பங்கெடுப்பதாக கொழும்பிலுள்ள துருக்கி தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள நினைவுப் பதிவேட்டில் தனது கருத்துகளை பதிவுசெய்த நாடாளுமன்ற உறுப்பினர் பைஸல் காசிம் இலங்கைக்கான துருக்கி தூதுவர் ரகிபே டிமெட் செகெர்சியோக்லுவை சந்தித்து நேரடியாக தமது துயரச் செய்தியினையும் பகிர்ந்து கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :