ஏவி கல்குடா சுழியோடிகள் அமைப்பினூடாக இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சிகள் ஆரம்பம்




அஸ்ஹர் இப்ராஹிம்-
வி கல்குடா சுழியோடிகள் அமைப்பினூடாக முன்னெடுக்கப்பட்டு வரும் உயிர்காப்பு நீச்சல் பயிற்சிகளின் இரண்டாம் கட்டம் அண்மையில் பாசிக்குடா மெரீனா ஹோட்டல் நீர்த்தடாகத்தில் ஆரம்பமானது.

கல்குடா சுழியோடிகள் அமைப்பின் பயிற்றுவிப்பாளரான உயிர்காப்பு வீரர் ரூபாஸ்கரன் தலைமையில் நடை பெற்ற இப்பயிற்சிகளுக்கு கல்குடாசுழியோடிகள் அமைப்பின் புதிய சுழியோடிகளான ஷக்கி, நாஷிக் ஆகியோர் உதவி வழங்கினர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களிலுமிருந்தும் சுழியோடிகள் கலந்து கொண்டு பயிற்சிகளைப் பெற்றுக் கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :