தர்ஹா நகர் பிரபல ஹாரி எம்.எஸ்.எம்.ரஸீன் (கபூரி) எழுதிய அல்குர்ஆன் தஜ்வீத் சட்ட விதிகள் நூல் துபாயில் அல் ஐன் கிராமத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது வெளியிடப் பட்டுள்ளது.
தமிழ், அரபு, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் எழுதப்பட்ட இந்நூலை துபாயில் வசிக்கும் சமுக, சமய. பணிகள் செயற்பாட்டாளரும் பல கல்வி நிலையங்களையும் பள்ளிவாசல்களையும் உருவாக்கிய கலாநிதி அஷ்ஷெய்க் தேசமாண்ய நஜீப் அமீர் ஆலிம் அவர்கள் நூலாசிரியர் ரஸீன் ஹாரியிடமிருந்து பெற்றுக் கொண்டார் அருகில் இந்தோனேசியாவின் பிரபல ஹாரியும் துபாய் உயர் நீதிமன்றத்தின் மொழி பெயர்ப்பாளருமான அப்துல் லத்தீப் அவர்களும் காணப்படுகின்றனர்.
0 comments :
Post a Comment