துருக்கி நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்ததிற்காக இலங்கையில் உள்ள பாக்கிஸ்தான் வர்த்தகா்கள் இலங்கை வா்த்தகா்கள் இணைந்து மனிதபிமான உதவி





அஷ்ரப் ஏ சமத்-
கொழும்பில் உள்ள பாக்கிஸ்தான் துதராலயத்தினால் பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாருக் புல்கி அவர்களினால் துருக்கி நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்ததிற்காக இலங்கையில் உள்ள பாக்கிஸ்தான் வர்த்தகா்கள் இலங்கை வா்த்தகா்கள் இணைந்து மனிதபிமான உதவித் தொகைகளை பாக்கிஸ்தான் துாதுவரலாயத்தில் வைத்து அன்பளிப்புச் செய்தனா். இந் நிகழ்வுக்கு துருக்கி நாட்டு துாதுவரும் சமூகமளித்திருந்தாா். அத்துடன் துருக்கிய துாதுவரலாயத்தின் பொதுவான இயற்கை அனா்ந்த உதவித் திட்த்திற்காக ஒரு வங்கிக் க ணக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாராவது உதவ விரும்பினால் துருக்கி துாதுவா் ஆலயத்தில் உரிய வங்கி இலக்கத்தினை பெற்று உதவமுடியும் எனவும் துருக்கிய துாதுவா் அங்கு தெரவித்தாா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :