பிரபல ஹாரி உஸ்தாத் நுஹ்மான் அத்தாஸ் அவர்களின் புதல்வி அல்-ஹாபிழா ஹாரியா நுஹா நுஹ்மான் கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி தொடக்கம் 22ஆம் திகதிவரை ஈரானில் நடைபெற்ற 39வது சர்வதேச குர்ஆனை பார்த்தது ஓதும் தர்த்தீல் போட்டியில் பங்குபற்றி 6வது இடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஈரானில் நடைபெற்ற குறித்த போட்டியில் ஆண்கள் பெண்கள் என இரண்டாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் பல நாடுகளின் பிரதிநிதிகள் பங்குபற்றியிருந்தனர். இப்போட்டியில் பெளத்த நாடான இலங்கையில் இருந்து சென்ற ஒருவராக பங்கு பற்றி நுஹா 6வது இடத்தை பெற்றுள்ளார். இது எமது நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. முதல் சுற்றுப் போட்டிகள் ஒன்லைன் மூலம் இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவர் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் கடந்த 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் நடாத்தப்பட்ட போட்டியில் அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த அல்லாஹ் அவருக்கு மேலும் சிறப்பான பாக்கியத்தை கொடுப்பானாக. ஆமீன்.

0 comments :
Post a Comment