மட்டக்களப்பு ரோட்டரிக் கழகம் இரண்டு ரோட்டரி சேவையாளர்களை பாராட்டி கௌரவித்தது.
மட்டக்களப்பு ரோட்டரி கழக தலைவர் றோட்டரியன் பி.ரமணதாஸ தலைமையில் பாராட்டு விழா நேற்று நடைபெற்றது.
சுகாதாரத் துறைக்கு பாரிய பங்களிப்பு செய்து சேவையாற்றிவரும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் டாக்டர் குண.சுகுணன்
மற்றும் அண்மையில் கிழக்கு மாகாண மதுவரித் திணைக்கள உதவி ஆணையாளராக பதவி உயர்வு பெற்ற றோட்டரியன் சண்முகம் தங்கராஜா அவர்களுக்கும் தலைவர் ரமணதாஸ பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
மற்றும் அண்மையில் கிழக்கு மாகாண மதுவரித் திணைக்கள உதவி ஆணையாளராக பதவி உயர்வு பெற்ற றோட்டரியன் சண்முகம் தங்கராஜா அவர்களுக்கும் தலைவர் ரமணதாஸ பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
0 comments :
Post a Comment