தேசிய மட்ட நடனம் போட்டியில் மூன்று நடனநிகழ்வுகளில் கலந்து மூன்றிலும் முதலிடம் பெற்று களுதாவளை தேசிய பாடசாலை சாதனை



அஸ்ஹர் இப்றாஹிம்-
னுராதபுரத்தில் கடந்த வாரம் நடைபெற்ற தேசிய மட்ட நடனப் போட்டி நிகழ்வுகள் மூன்றில் பங்குபற்றி மூன்றிலும் முதலாம் இடத்தினைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டம் , பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட களுதாவளை மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை மாணவர்கள் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

மாணவர்களை பயிற்று வித்த நடன ஆசிரியர்களான திருமதி.மதி தேவகுமார், திருமதி சுஜீவா விக்னேஸ்வரன் அவர்களுக்கும் இதற்கு உறுதுணையாக இருந்த பாடசாலைச் சமூகத்திற்கும் பாடசாலை அதிபர் , ஆசிரியர் , மாணவர்கள் ,கல்விசாரா உத்தியோகஸ்தர்கள் , ஊழியர்கள் , பாடசாலை அபிவிருத்திச் சபை, பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள் மற்றும் கல்வி சமூகம் வாழ்த்துளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :