கடந்த 37 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு கொமொட்டிஸ் உலா் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து நாடு பூராவும் மொத்தமாக சந்தைப்படுத்தும் கம்பனியின் புதிய உணவு உற்பத்திகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந் நிகழ்வு நேற்று 31.12.2022 கொழும்பில் நடைபெற்றது.
அன்கா் ” எனும் சின்னத்தில் புதிதாக பதனிடப்பட்டதும், வயம்பா பல்கலைக்கழககத்தின் உணவு உற்பத்தி உயிரியல் ஆராய்ச்சிப் பிரிவின் ஆராய்ச்சியில் செய்து அறிமுகம் வழங்கப்பட்டுள்ளது. இவ் உணவு உற்பத்திகளை இலங்கையின் முதன்மை உற்பத்தியெனவும் ஆராய்ச்சி தரவு வழங்கியுள்ளது.
கோதுமை மா, ஆட்டா மா குரக்கன் மாப் பைகள் வைட்டமின்கள், ஜயடின்கள் இரும்புச் சத்து , உள்ளடக்கப்பட்டுள்ளது. இதனை அறிமுகம் செய்து வைக்கும் வைபவபவத்தில் கொழும்பு கொமடடிஸ் நிறுவனத்தின் தலைவா் பஹாா்டீன் ஹாஜியாா் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் இத்துறை சாா்ந்த உற்பத்தியாளா்கள், சந்தைப்படுத்துனா்கள் மற்றும ்வயம்பா பல்கலைக்கழகத்தின் உனவு , மீன், உற்பத்தி துறையின் சிரேஸ்ட விரிவுரையாளா் கலந்து கொண்டு தனது ஆசாய்ச்சிகளை வெளிப்படுத்தினாா்.
இப் உற்பத்திகளின் தலைமை அலுவலகம் புற்ககோட்டையில் மொத்த உற்பத்தி நிலையத்தினைக் கொண்டுள்ளது. கடந்த 37 வருடங்களாக இயங்கி வருகின்றது. அத்துடன் வத்தளை, மாபோலையில் உள்ள ஆலைகளில் 150 மெற்றிக் தொன் உணவுகளை உற்பத்தி செய்கின்றது. ஏற்கனவே மைசூர் பருப்பினை இலங்கைக்கு வரவளைத்து அதனை புதிய வடிவில் பதனிட்டு அதனை மத்திய கிழக்கு நாடுகள் ஜரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றது. இதனால் இலங்கைக்கு அந்நியச் செலவனியை இக் கம்பனி ஈட்டுவதுடன்விவசாயக் கிராமத்தில் உ்ளள விவசய்களது உற்பத்தியான குரக்கன், கொச்சிக்காய்த்துாள், மீன் டின், அரிசி மா, கோதுமை மா, ஆட்டா மா, உப்பு, வாசனைத்திரவியங்கள் உணவு பொருட்கள் போன்ற துறைகளில் கடந்த 37 ஆண்டுகளாக செயற்படுத்தப்பட்டு வருகின்றது. தற்பொழுது இக் கம்பனி துரித முன்னேற்றம் கண்டுள்ளது.
இலங்கையின் நாலா பாகங்களிலும் இந் நிறுவனத்தின் உணவு மற்றும் உலா் உணவுப் பொருட்கள் சென்றடைகின்றது. எமது பொருட்கள் மக்களிடையே மிகுந்த ஆதரவினையும் நேர்த்தியானதும் சுகாதாரத்துறைக்கு ஏற்ற உணவுப் பொருட்களாக பிரபல்யம் பெற்றுள்ளது. இலங்கையில் உள்ளசகல சுப்பா் மாா்கட்டிலும் எமது பொருட்களை கொள்வனவு செய்கின்றனாட. இந் நிவுனத்தின் தலைவா் பர்ஹார்டீன் தெரிவித்தாா்.
எங்களது உலர் உணவு வகைகள வயம்பா பல்கழைகக்கழகத்தின் பேராசிரியா்கள், விரிவுரையாளா்கள் மாணவா்கள் நேரடியாக விஜயம் செய்து இத்துறையில் உள்ள மாணவா்கள் ஆரய்ச்சிகளை மேற்கொண்டு வைட்டமின்கள் இரும்புச் சத்து, தாதுக்கள் உட்படுத்தி சுகாதார முறையில் நவீன தரத்தில் எமது உற்பத்திகள் செய்்யப்பட்டு சந்தைக்கு விடப்பட்டுளளன. இதனால் மக்கள் விரும்பி கொள்வனவு செய்வதாகவும் அவா் தெரிவித்தாா். இன்று கோதுமை மா, ஆட்டாமா குரக்கன் மா போன்ற உற்பத்திகளை நவீன முறையிலும் புதிய பைகளிலும் அடைக்கப்பட்டு சத்துப் பொருட்களுக்கும் சுகாதாரமுறைக்கும் ஏற்றவாறு இன்று இங்கு அறிமுகம் செய்துள்ளோம்.எனவும் நிறுவனத் தலைவா் தெரவித்தாா்
0 comments :
Post a Comment