அல்லாஹ்வின் அழகிய 99 திருநாமங்களை அழகான முறையில் (Asma ul Husna) மனனம் செய்து கூறும் நான்கு வயது சிறுமி....(வீடியோ)



மொஹமட் பாயிஸ் ஆதம்பாவா றிஸ்வானா மீராசாஹிப் தம்பதியினரின் புதல்வி பாத்திமா பின்த் பாயிஸ் அல்லாஹ்வின் அழகிய 99 திருநாமங்களை அழகான முறையில் (Asma ul Husna) மனனம் செய்து கூறி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

சாய்ந்தமருதைப் பிறப்பிடமாக கொண்ட நான்கு வயது சிறுமி கத்தாரில் உள்ள இலங்கை பாடசாலை ஸ்டாபோர்ட்யில் கல்வி கற்று வருகிறார்.

இவரின் திறமையைப் பாராட்டி ஸ்கை தமிழ் பணிப்பாளர் ஜே.எம்.பாஸித் அவர்கள் பரிசு வழங்கி கௌரவித்தார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :