அலிகார் தேசிய பாடசாலையின் மாகாணமட்ட வெற்றி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்புஏறாவூர் சாதிக் அகமட்-
ம்முறை விளையாட்டுத்துறையில் வரலாற்றுப் பதிவாக பல்வேறு தடங்களை பதித்துள்ளது. குழுநிலைப் போட்டிகள், மற்றும் தடகள போட்டிகளில் மாகாண மட்டத்தில் முன்னிலை வகித்து தேசிய மட்டப் போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இம் மாணவர்களைக் கௌரவிக்கும் பொருட்டு .இன்று நகரசபைக்கு முன்னால் இருந்து பாடசாலையை நோக்கியதான நடைபவனி இடம் பெற்றுள்ளது

கௌரவிக்கப்படுவோர்.
01. 18,20 வயதுப் பிரிவு மாணவர்களுக்கான உதைப்பந்தாட்ட போட்டியில் மாகாண சம்பியன்.

03. 17 வயதுப் பிரிவு மாணவர்களுக்கானா எறிபந்து போட்டியில் மாகாணச் சம்பியன், 20

வயதுப்பிரிவில் மாகாண மட்டத்தில் 02ம் இடம்.

03. மெய்வல்லுனர் விளையாட்டுக்களில் 10 மாணவர்கள் தேசியத்திற்கு தெரிவுசெய்யப்பட்டோர்.

04. 18 வயதுக்கு கீழ்பட்டடோரில் மெய்வல்லுனர் சம்பியன்.

05. தேசிய மட்ட எறிபந்து B பிரிவில் சம்பியன்

இந் நிகழ்வின் போது ஏறாவூர் நகரசபை தவிசாளர் அல்ஹாஜ் MS. நழீம் , முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஸ்ஷெய்த் அலிஷாஹிர் மௌலானா ஆகியோருடன் பல் துறை சார் அதிகாரிகள் உறவுகள் நட்புகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

அவர்களால் கையளிக்கப்பட்டதுடன் ,முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிஷாஹிர் மௌலானாவினால் கௌரவிக்கப்பட்ட பின்னர் நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :