அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு புதிய வைத்திய அத்தியட்சகர் நியமனம்



சியாத் .எம்.இஸ்மாயில்-
க்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு புதிய வைத்திய அத்தியட்சகராக டொக்டர் ரொஷான் பொல் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (13) உத்தியோக பூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டொக்டர். அஸாத்.எம். ஹனிபா தனது கடமைக்கு மேலதிகமாக கடந்த 01 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் இங்கு பணியாற்றிருந்த நிலையிலேயே சுகாதார அமைச்சினால் இந் நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சினால் அண்மையில் புதிய வைத்திய அத்தியட்சகர்கள் மற்றும் பணிப்பாளர்கள் 25 பேருக்கு இவ் நியமனம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன் நிகழ்வில் வைத்திய நிபுணர்கள், வைத்திய அதிகாரிகள், தாதிய பரிபாலகர்கள், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர், அலுவலக உத்தியோகத்தர்கள் உட்பட கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :