கோறளைப்பற்று மேற்குஇ ஓட்டமாவடி பிரதேச சபையின் ஊழியர் நலன்புரிச்சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடல் பாசிக்குடா கடற்கரையோரத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில்இ நலன்புரிச்சங்கத்தின் புதிய நிருவாகத் தெரிவு இடம்பெற்றதுடன்இ இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள உத்தியோகத்தர்கள் கௌரவிப்புஇ ஊழியர்களின் கலைஇ கலாசாரப்போட்டி நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் விசேட அம்சமாக கடந்த காலத்தில் கொவிட்-19 ஜனாஸா நல்லடக்கப்பணியில் இரவுஇ பகலாக தியாகத்தோடு பணியாற்றிய கோறளைப்பற்று மேற்குஇ ஓட்டமாவடி பிரதேச சபையின் ஊழியர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டுஇ நினைவுச்சின்னங்களை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌபர் தலைமையில் உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் வழங்கிக் கௌரவித்தனர்.
0 comments :
Post a Comment